108 Emergency

img

108 அவசர ஊர்தி தீப்பிடித்து எரிந்தது

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து குமரேசன்(50) என்பவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குமரன் கவுண்டன்வலசு எனும் இடத்தில் 108 அவசர ஊர்திதிடீரென பழுது ஆகி நின்றது